"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிலவின் தள்ளாட்டத்தால்
நிலையிழந்த வானம்
தாரை தாரையாய் கண்ணீர் சிந்த
பூமியே அச்சத்தில் !!
பணத்தால் சாதித்த பணக்கார
மண்ணிலும் கூட
பணம் !1
மனிதனை மட்டுமே வேண்டியே
தன்னை கொடுத்தது!!!
Post a Comment
No comments:
Post a Comment