"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நெஞ்சோரம் இன்னும்
ஊஞ்சலாடும் !மாமன் நினைப்பு
நெஞ்சமே நெருப்பாய்
எரிந்த பின்னும்
மாமா நீ கசக்கவில்லையே
எனக்குள்!!!
Post a Comment
No comments:
Post a Comment