Friday, 9 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்னில் நான் கொண்ட

 நம்பிக்கையே

எனக்கான  போராட்டம்  

இன்னும் தொடர்கதைக்குள் 

விழும்  மழையைப்போல் 

நனைகின்றது  என்னை !

முட்டி  மோதும்  முடிவில்லா 

தவிப்பிற்குள் தனிமையில் 

தவிக்கும்  மனமே 

என்னையே நான்  சிந்திக்க

 காரணம் ! இருந்து

தேடியது   நிழலில் சிறு ஓய்வு 

 கடந்தவர் 

வாய்களில்விழுந்தால்

 வந்ததே என்னில் கரணம் தெரியா 

வெறுப்பு!!!

No comments: