Wednesday, 7 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 கண்மணி  கண்களை  கட்டி

ஒவியத்தை ரசித்திடசொல்லும்

  நேசத்தால் தேய்வதை  விட  

இருள்நிறைந்த 

வாழ்வேடு கண்மணி

வழித்துணையின்றி 

தனியாய் நடக்கலானால்!!! 

பொய்யேடு பெருந்தாத 

கண்மணி இதயம்

மெய்யோடு   இறந்தது!!!


No comments: