Thursday, 30 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருமனிதனின்  உள்  அறிவின் 

  வளர்ச்ச்சியை 

அறிய விருப்பினால்!!

 உன்  சிக்கல்களை கூறிப்பார் 

தீர்வை வைத்தே  உன்மீதே  

உனக்கு  நம்பிக்கை வரும் !!


No comments: