Thursday, 2 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவளை  வாவென 

சொல்லும் வாய்வார்த்தைகளில் 

அவள் தேடிக்கொண்டு 

இருக்கின்றாள் 

உண்மையில் ஒரு காதலை 

அவள் இன்னும்  

தேடிக்கொண்டே இருக்கின்றாள் 

அவளுக்குள்  இல்லா போலியை 

காதலாய் நியாமென சொல்லும் 

வார்த்தைகள் கொன்றுகுவித்த 

கல்லறையின் மேல் காலரா 

அமர்ந்தபடி !!


No comments: