ஊர் போற்ற உறவு போற்ற
வான் போற்ற வனம் போற்ற
நான் தோற்று நடக்க நதிக்கரை
வாடுது எனக்காய்
மீன்கண்டு பூ கண்டு
நரையும் சோகம் கொண்டு
கொக்குண்ண மீன் விட்டு
என் பாதத்தடத்தின் மேல் நின்று
ஏக்கமாய் பார்க்குது!!
பாவமாய் தோணுது எனக்கும்
அனாலும் மனசு கேக்காமல்
கிடக்குது எனக்குள் !!
.jpg)
No comments:
Post a Comment