ஓலைக்குடில்
கொட்டித்தீர்த்துக்கொண்டே
இருந்தது மழை
விட்டுவிடாத என்ற
ஏக்கங்களுடன் அவள் விழிகள்
காத்திருப்பது தெரியாமலே
விட்டுவிடாமலே
தொடரும் மழைக்கு
தெரியாது !
அவளின் வறுமை! ஆனால்!
தாலிகட்டியே கூடிவனுக்கு தெரிந்தும்
மழையை விட மோசமான
தண்ணியில் அவன் !எப்போதும்
போல் அவள்
கைகளை பிசைந்தபடியே
நிக்கின்றாள் நாளையாவது
விடியாதயென !!
.jpg)
No comments:
Post a Comment