நல்ல அப்பவாவின்
கைகளுக்குள் நல்ல
பிள்ளைகளை உருவாக்கலாம்
நல்ல தலைவனின்
சிந்தனைக்குள்
கெடடவனும் நல்லவனாய்
உருவாக்கலாம்! உருவாக்குபனை
நல்லவனாய் தேடுவதே
நல்ல உலகத்தை உருவாக்க
தேவை!கிடைத் நிழலை
விட்டு விட்டு கிடைக்காத
நிழலுக்கு குடை பிடிக்கின்றோம் !
இது காலச்சக்கரம்
கற்று தந்தாலும் இன்னும்
கற்கமறுக்கும் காலக்கொடுமை
இந்த மனிதப்பிறவி !!
.jpg)
No comments:
Post a Comment