Friday, 3 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 இருளோடு தழுவிய சுமை 

மனோதோடு  பேசாமறுக்கும் 

சோர்வு  போகும்  பாதையெங்கும் 

உறங்கிக்கொண்டு  இருக்க 

ஒற்றைக்கல் தடுக்கியிட


தடுமாறி பார்த்தாவிழிகள் 

புன்னைகைக்க 

அப்படியே  உறைந்த  இதயம் 

  புதிதாய் துடிக்க 

இருளின் மறைவிற்குள்

 என்னோடு விழித்துக்கொண்டே 

மறைத்த  மூக்கில்விளக்கி 

புன்னகைக்கும்  நிலமுகம் 

சொன்னது  நான் இருக்கின்றேன் 

விட்டாமால் என்று !!!சோர்வின் 

புன்னகைக்குள் ஒரு 

உணர்வு பேசியது உயிரோடு !!!



No comments: