Saturday, 4 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  உண்மையின் 

அழகு !அந்த அழகினை 

பார்த்து யாரோ

 சொன்னார்கள்! அவள் 

உண்மையில் அழ
கற்ற கறுப்பியென   !

அவள் ரசனையின் 

அழகு  அந்த  அழகினை 

பார்த்து  யாரோ 

சொன்னார்கள்  அவள் 

ரணையற்றகறுப்பியென  !

அவள்  ஒரு பொய்யின் அழகில் 

புதைக்கப்படட அழகின் 

பொக்கிஷம் என 

அவளுக்கு மட்டுமே தெரிந்த 

அழகின்  அழகு  அவள் !


 

No comments: