"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒரு தனிமைக்குள்
ஆயிரம் அழகான மலரும்
மலர்கின்றது! அதேநொடி
அந்த அழகிய மலர்தோட்டம்
விரத்தியின் வெப்பக்காற்றால்
கருகியும் சாம்பலாகின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment