Thursday, 16 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 உயிர்நோக 



அடித்து விட்டு 

உயிரே நீயென சொல்லும் 

வார்த்தைக்குள் 

உயிருக்குமென 

நம்பிட சொல்லும் 

நம்பிக்கையே 

உயிர் குடிக்கும் விஷம் !!

விஷமான வாழ்க்கைக்குள் 

இனிப்பான சொற்கள் 

வாழ்ந்திடாதுடிக்காது !!மரணித்த 

பின் சூட்டப்படும்  மாலைக்கு 

கிடைக்கும் அழகே

வார்த்தையின்  நிதர்சனம் !!

புரியாமல் புரிந்தது போல் 

எதர்க்கவும் நடிக்கலாம் 

ஆனால் வாழ்க்கைக்கு இது 

உதவாத உதாரணம் !!


 

No comments: