Saturday, 11 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயரம் எதுவானாலும் 

மனசு பூமிக்குள் அடங்கட்டும் 

விழும் போது  வேடிக்கை 

மனிதனே விழிப்போடு  இருப்பான் !! 

No comments: