Friday 23 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

முயன்ற  பின்னே தேற்பதே
இயல்பாய் கடக்கும் மனிதன்
முயன்றாலும்  முன்னே பின்னே
முடியாதே நிற்பதே
இயற்கையே  வரைந்த மனிதன்

No comments: