Tuesday, 13 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தெரிந்தவர் தெரியாதவர் 

கைபிடித்தே !

நடத்தி சென்றால்

வாழ்க்கை சுகமாகும் 

மாறாக 

நாம் தெரியாதவர்களையே  

அதிகம்  காயபடுத்தி

நம்மை பெரியவர்களாய்

காட்டிக்கொள்கின்றோம்!


No comments: