இல்லம் தேற்றே
உலகம் தேடும் அமைதி
இல்லையென தெரியா
இல்லத்தின் கதவுகளே
உலகத்தை நேசிபமாய்
கூறி க்கொண்டே மூடியவழியினுடே
உலகத்தின்அமைதியை
தேடுகையில்
இல்லம் உடைந்தே இல்லாமல்
போகின்ற அமைதியை
பிள்ளைகொன்று பிறப்பை
தேடும் இல்லறத்தின்
காமத்தின் பார்வையாகின்றது !!
.jpg)
No comments:
Post a Comment