Sunday, 11 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அழகிய  கனவு  ஓன்றை



தந்தது விழிகள் விழிகளுக்குள் 

விழுத்தெழுந்தே    உறகிய  

உருவத்தால்  

இதயம் பூவாய் சிரிக்க

புன்னகை கண்ட இறைவன் 

தூக்கமிழந்த  குழந்தையைப்போல 

தொலைபேசியால்  சத்தம் 

போட்டே தொடர்வை அறுக்க 

கனவும் மறைய  கனவுக்குள் 

கைகள்  பற்றிய  நிழல் மறைய 

தொடர்வும் நிக்க!!

எல்லாம் மாயமாய் போக

விடியலி்ன்கனவு கவிதையாய்  

கனவில் புதைய

ஏக்கம் கிறுக்கலானது!என்னேடு!!!


No comments: