Monday, 12 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தவறுகளை  சிந்திக்க

செய்த பெண் தாமரை! 

சேற்றில்  பூக்கும்

 வெண்தாமரைப்பூவாய்

தன் மனசுக்குள் பூக்கின்றது!!!

இங்கே!

 மனித அழுக்குள்

தன் அழுக்கையாவது  

மழைநீர்த்தூய்மை போல் 

 பட்டேட !
நிமிர்தே  

நிக்ககின்றது பூ!!!!



No comments: