"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லத்தின் அழகிற்குள்
அஞ்சலப்பெட்டிபோல்
பயண் பட்டால் பெண்!!
வாசணைதிரவியமாய்
வலம் வந்தான் ஆண்!!
இங்கே!!
வாசணைபட்டு வீசும் காற்றின்
வாசணையை
பலர் பேசிபெருமை கொள்ள
அஞ்சல் பெட்டிகள்
மட்டும்
மறைத்தே வைத்தே
நாயம் பேசியே
ஆசைகளை கொன்று
காதல் கொள்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment