Friday, 23 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 காவியங்களில்!!

ஏதோ ஓரு இடத்தில் 

பெண்மையை தொலைத்தே

தொலைதூரமானது  காவியம்!!

பெண்மை தேற்ற இடத்தை

காவியமுதல் கலியுகம் வரை   

தேடிக்கொண்டேயுள்ளோம் 

எங்கேயென தெரியாமல்!!





No comments: