Tuesday, 13 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நமக்காய்  !

யாரேனும்  வாழவே

நம் மனசு ஏங்கும் !

 காலங்கள் போகப்போக 

எல்லாமே குறைய  குறைய

எது இதில் நியமென ஏமாற்றங்கள்

கற்றுகொடுக்ககொடுக்க 

 கொஞ்சம் கொஞ்சமாக 

நம்மைவிட்டு  

ஒவ்வொன்றாய் விலகவிலக

நம் தனிமை கற்பிக்கும்

நியமே உண்மையான

வாழ்க்கையாகும் !! 

இப்போ !!

நம்மை தவிர நமக்காய்  

யாருமில்லையென்ற உறுதியேடு 

ஒரு புன்னகைபதிலேடு

வாழ தொடங்குவோம்  

இங்கே!!

ஆசைகளும் கனவுகளும் 

சிலநெடி துறல் போல் 

மனதில் விழுந்தேடினாலும்

காலம் கைபிடித்து நிறுதிவிடும்

காயங்கள் கண்மூடி 

உறங்கி கொண்டேஇருப்பதால் 

நம்பிக்கை ஓன்று மட்டும் எப்போதும்

நிழலாடும் நம்மில்!!!


No comments: