Friday, 30 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 மனசே உறைந்தால் தான்

நம் உணர்வுகள் பேச மறக்கும்

உணர்வைகளே

உறைந்தால் தான் எவ்வளவு

வலியையும்  தன்னுள். சும்ப்பது

தெரியாமல் சுமக்கும்

நன்மையற்ற மற்றவர்  தரும்

அவமானங்களை  சதாரனமாய் 

கடந்தும் செல்லும்  !!!

No comments: