தவறுகளை
மன்னித்து வாழ்லெனபெண்மைக்கு
சொல்லும் மனிதம்
ஆண்மைக்கு பெண்மையை
தண்டிக்கசொல்லிக்கொடுக்கிண்றது
ஆண்மையுலகத்தின்
கண்ணாடிமட்டும்
இன்னும் இருட்டாய்
இருப்பதே ஆச்சரியம்
ஆண்மையை
ஞாயபடுத்தும் மனிதம்
பெண்மைக்கு மட்டும்
ஞாயத்தை தேடாமலே
அழிக்கின்றது!!!!இன்னும்
இவ்வுலகம் மனிதன்மையற்ற
ஆண்மையுலகாமா?
.jpg)
No comments:
Post a Comment