"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நமக்கே தெரிய
சில விசித்திரங்களை
இந்த இடம்
நமக்கானதில்லை என்பதை
அறிந்து விலகுகின்றோம்
Post a Comment
No comments:
Post a Comment