Friday, 12 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓவ்வொரு நாள் 

விடியலிலும்

மனசு திரும்பி தேடுகின்றது 

 நாளைய விடியலின் 

ஒய்வை   உழைப்பும்

சலிப்பும் சேர இறைவனும் 

கற்பனையாய் தேற்க

வாழ்க்கையும் வெறுப்பாய்

 மாற !இன்னும் 

என்ன என்ற நாளையவிடியலே 

மீண்டும்மீண்டும்!!...............


No comments: