"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆண் !உலகத்தின் தேடல்
போதையென்பதால்
உயிரற்ற உணர்வுக்குள்
வீழ்ந்தே உடலாடும்
உடலை அதிகம்
நேசிக்கபடுகின்றனர்
இங்கே வேலிகளும்
பாதுகாபற்றவையென்பதால்
பெண்ணின் உடல்களே பேசுபொருள்
கற்பனையாகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment