ஆழகான உறவின் அழகிய
அன்பினால் அழகான
தருங்களை தரமுடியும்
ஆனால்
அழகிய உறவுகள் தான்
இங்கே எங்கேயென
தெரியமால்ஏமாற்றம்
அடைகின்றோம்
சின்ன வயதின்
கற்பனைகள் மாறலாம்
ஆனால்
வயதான காலத்தின்
ஏமாற்றங்கள்மாறாதே
எப்பவும்
மனிதனும் இயந்திரமும்
பழுதடையும்வரைதான்
தேவைப்படும் தேடல்கள்!!!

No comments:
Post a Comment