பிரிவின் கதையில்
பல விம்பங்கள்
உடைந்தது தானாய்!!
மெளனத்தின் மொழியில்
பல உறவுகள்
பிரிந்தது தானாய்!!
உளியின் வலியில்
என்னைக்கடந்தேன்
நானாய்!
மொழியின் அழகில்
உயிரையிழந்தது
வாழ்கை!!!
விதியின் கதையில்
கசந்தே போனது
நிழலும்!!
முடியும் வரையில்
முயன்றே தேற்கின்றது
நாட்கள்!!
இருந்தும் வாழ்க்கை
இல்லாதே போனது கதையில்!!!
.jpg)
No comments:
Post a Comment