Friday, 26 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் சுவடுகளின்



 கண்ணீர்துளியை

கடல் அலைகள் 

அள்ளிச்செல்வதால்

என் பாத்த்தின் 

சுவடுகள் தடமின்றி போனது!!



No comments: