இலக்குகள் இல்லை
சாதித்துடவுமில்லை
சாதிக்கநினைத்ததுமில்லை
என் பயணத்தில்
எனக்கு பிடித்ததை
எனக்காக செய்தே நடக்கின்றேன்
இங்கே!
கொஞ்சம் கிறுக்கல்
கொஞ்சும் தமிழேடு !
அஞ்சிதுடிக்கும் பிறப்பை
கொஞ்சம் மறக்க
கொஞ்சம் கற்பனை!
எப்படி தோற்றலும்
சட்டென தூக்கிடும்
இசையின் கையில்
விழியின் தூக்கம் !
மனதின் தூக்கம்
மறந்தே போச்சு!
முதுமையின் பாதம்
வலியால் ஏங்க
இருக்கும் நிமிடம்
மௌனத்தை போதுமென்றது!!!

No comments:
Post a Comment