"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இயலாத சுமைகளை
ஓவ்வொரு இதயமும்
முதுமையில்
தேடும் நின்மதியை
எந்த சுமையும்
திருப்பி கொடுப்பதில்லை
ஆனாலும் சுமக்கின்றது
தன்னையும் சுமந்திட
ஒரு இதயம்
இருக்கும் என்ற நம்மிக்கையில்!!!
Post a Comment
No comments:
Post a Comment