"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முற்கள் சிந்தித்தால்
கால் வலிகளை சந்திக்காமல்
நடந்திட துணியும்!!
இதயம் சிந்தித்தால்
வாழ்க்கை யுத்தம்
செய்யாமல் வாழ வழிகளை
தேட துணியும்!!
Post a Comment
No comments:
Post a Comment