Thursday, 11 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லங்களை கோயில்

 என்றான் தமிழன்  

இப்பே!! தெய்வங்களே

அழுகின்றது 

 கோயில்களை பார்த்து

இல்லங்களில்  தொலைத்த 

அன்பைத் தேடியே 

தெய்வங்கள்  எல்லாம் 

ஆசிரமங்களில்   வாழ்கின்றனர்   !!


 

No comments: