Thursday, 2 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் மனதின் 



வலிகளின் கால் தாங்கின

என் கால்களின் வலிகளை

 உடல் மறுக்கையில் என் 

மதிக்கு வலிக்கின்றது 

உயிர்வரை உயிராய்

காத்திட  ஒரு உயிர் 

உறவாய்  கிடைத்தவரே

 வரமாகின்றார் இப்பூமியில் !



No comments: