Thursday, 23 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எதையும் விட்டுக்கொடுக்கா

 நாட்களில்

எனக்கு  நானே 

அழகானேன்!!

 எல்லாம் விட்டுக்கொடுத்த பின் 

எனக்கு நானே  அன்னியமாய் 

போனேன்

விட்டுக்கொடுப்பது நல்லதே 

 நம்மை இழக்காத வரை!!


No comments: