Friday, 3 September 2021

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஓற்றையாய் நின்றாலும் 

உறவை காக்கும் தைரியமும்   

தன்னம்பிக்கையுண்டு!!!

எட்டவே நின்றாலும்

விழுந்தவர் கைகளை 

பற்றியே தூக்கிட இதயமும் 

 அன்பிலான தாமையுமுண்டு!

 தற்பெருமை பேசி தனியே வாழும்

கோழைக்கு தெரியா! உறவின்

  தியாகம் வறுமையிலுமுணடு !

 விழுந்த இடத்தில் தன்னை

 தொலைத்தும் 

தனியே எழுந்திடும்  வீரமும் 

எழுந்தே  உறவை காத்திடும் 

மனதின் வேகத்தின் 

 உயிராய் சுவாசிக்கின்றாள்

தன் மகிழ்சியற்ற கனலுக்குள்

  உறவின்  மகிழ்ச்சியை  தன்னை 

சிறைவைத்து !

தன்னை வரைந்த இறைவனுக்கே 

விசித்திரமானவள் 

தன்னை காக்க  இறையின் 

இறைமைகுள்   தனிமைபூண்டு 

 மனிதனுக்கு புரியாதே போன 

இறைவன் படைப்பபின்

உண்மைக்கு  பொருளானால் !!!

No comments: