"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்பியவரால்
உடைத்தெறியும் போதே
வாழ்க்கை
கண்ணீர்த்துவல்களை ப்போல்
வெறுப்பாய்
உடைந்தோடுகின்றது!1
Post a Comment
No comments:
Post a Comment