Monday, 20 September 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆண்மை தோற்றே 

ஆளுமை பிறக்க 

பெண்மை  இழந்தே 

பிறப்பான பிறப்பின்

அடையலாம் 

 ஆண்மையின் கற்பனைக்குள்

கதையானதால்  

ஆண்மையின் ஆசைகளுக்கு 

பெண்மை  கொடுக்கும் 

காமத்தை  மட்டும் 

உயிரில் ஓடவிட்டே  அலைகின்றது 

ஆண்மை!!  இருவாசல்  வழியில் 

 ஒருவாசல் விலையாக்கும் 

உணர்வு  அதிருது  உலகமெங்கும்   

படுகின்ற  மரத்திற்கு 

பிரசவ  அவசர தேவைக்காய்

  பெண்மையின் பணச்சேவை 

தேவையென்ன பெண்மைக்கே 

புரியாமல் போனதால்

 பெண்மை தோற்றே  இறக்கின்றது

 விற்பனை சந்தையில்  

இங்கே

தன்னம்பிக்கை ஊட்ட மறந்த 

தாய்மையே

பூமியின் பொரும்பிழையாய் 

போனதால் !

 இரு உயிர்

 ஓரு கருவரையாய் வாழ

இயலாமையால் 

 ஓன்று இயல்வாய் அழிக்கு 

 நன்றாய்

தவறுகளை சரியாய் 

படைத்த  

இறையெழுதியஉரையோ

 இது !!! 

இல்லை  இறைசொல்லி மனிதன்

கண்ட விடையே  இது!!!!

பெண்மைக்குள்  விழுந்த  காமப்பிழையா 

இறைவிதி !!

!!!!

 

No comments: