"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உருகிய கனப்பொழுது
நேசித்த கணம்பொழுது
கற்பனைகள் பூவாய்
பூத்ததுண்டு!!
இருந்தும் கண்ணீராய்
விடிகின்றதே விடியல்
இலகியமனதிற்க்கு
கொடுத்த சாபமா வாழ்க்கை
Post a Comment
No comments:
Post a Comment