Monday, 20 September 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நம்மை உயர்தவே

மற்றவரை தாழ்வாய்

காட்டுகின்றேம்

 நாம்மையே

 புரிந்திடமுடியாமல்

மற்றவரை 

புரிந்தாய் சொல்லும் 


பொய்யே

நம்மை வாழவைக்கின்றது!!

No comments: