யாரே ஒருவன் தொலைத்து
தேடும் கனவை
யாரோ ஒருவன் தூக்கி செல்ல
யாரோ ஒருவன் தூக்கிப்போட்டஆசையை
யாரோ ஒருவன்
கையில் ஏந்தி செல்ல
யாரோ ஒருவனைப்போல்
ஒருவனாய்
ஒவ்வொருவர் வாழ்க்கையும்
கரணமேயின்றி தவிக்கின்றது
தேடும் காரணம்
தேடியும் கிடைக்கா
ஒருவன் போல்
கையில் வைத்தேதேடும்
ஒருவனாய்
தனியாய் தவிக்கு
காரணமேயின்றி
யாரோ ஒருவன் நானென
நினைக்கா
ஒருவனாய் வாடும்வாழ்க்கை!போல

No comments:
Post a Comment