ஒருநாள்
ஒருபொழுது
எனக்க
விடியுமா விடியல்
விடியலில் ஆதவன்
ஒரு தேனீர் தந்தென்னை
அதிகாலையெலுப்பிட
மண்ணிற்கு வருவானா!!
பேயும் இறங்குமாமே
ஆதலால்!! ஆவனிடம்
ஒருகற்பனை வரம்
கேட்க்கிறேன்!
பெண்ணிற்கு
கிடைப்பதெல்லாம்
கற்பனைகள் தோற்றுவிடும்
கதைக்களமானதால்
குந்திதேவிபோல் வரம்
கேட்கவில்லை
ஆதவா!!!
.jpg)
No comments:
Post a Comment