Thursday, 7 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 காமத்தை வென்ற

 ஆண்மை!!



தமையை பெற்றேயெடுக்கின்றது

தாய்மையை பெற்றேயெடுத்த 

ஆண்மை!!

பெண்மையை  காக்கின்றது !!!

பெண்மைக்கு கொடுத்த வரம்

 இங்கே!!!!

பெண்மையே அழிக்கும் சாவமாய்

பெண்மை பெற்ற வரமாகின்றது!!!

No comments: