Thursday, 14 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்காலம்

 தொலைவாய் தொலைந்த 

 இருளோடு ஒரு

யுத்தம் செய்ய ஒரு நிலவு 

விழித்திருக்குமென  கொஞ்மும்

நினைக்கவில்லை  !



 விழித்திருந்தும்

காத்திருக்கும் மொழிகள்

 தொலைத்ததேன் நிலவே !

நிலவே  மண்ணீல் நீயும்

என்னைப்போல்  

வெள்ளையடை சிறையெடுக்க 

மௌனங்களோடு 

யுத்தம் செய்கின்றாயா

சொன்னாலும் புரிந்திடா 

இதயங்களோடு

பேசிபயனில்லையென

 என்னைபோல் நீயும்

ஊமையாகாதே!!!


No comments: