Sunday, 10 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அழகியகார்கூந்தல் 

இழந்தவாசத்தால் 

முழுமதியவள் வடித்த 

கண்ணீரில்

முகமது இழந்த அழகை 

அவன் இறந்தும்

பேசிய  இதயத்தின் 

மொழியழகால்

அவள் கார்கூந்தல்

 மல்லிகை வசத்தை

சூடிக்கொண்டது!!



No comments: