Monday, 25 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்வாழ்வில்

 ஒருவரிருந்தால்

நம் வாழ்க்கை 

அழகாகும் என்பது

நம் நம்பிக்கை 

அதுவே இருவர்

நம்பிக்கையானால் 

வாழ்க்கை அழகாகின்றது 

நம்மை போல்!!

No comments: