இதுவரை யாரையும்
ஜெயித்திடத்தோன்றவில்லை
ஜெயிப்பவரோடுஒரு அணிலானேன்
முதல் முறை போட்டியுலகத்தை
பார்க்கிறேன்
போட்டிபோடும் மனிதனுக்குள்
ஒரு புள்ளிமானைப்போல்
நிக்கின்றேன் எதிர்தேடவோ
போடிபோடவோ தோன்றவில்லை
இது வேடிக்கையாகவே
இருக்கு இறைவா!
உன்வழி நானாக என்வழி நீயாக
நடுவில் ஒரு ஆரம்பம்!!!என் தொடக்கமும்
முடிவும் உன்னிடம்!!!
No comments:
Post a Comment