Saturday, 30 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

வாயடிப்பெண்ணிவள் 

 ஒற்றை சொல்லுக்குள்

மௌனமாகின்றாள்  



விசித்திரமாகதான்  உள்ளது  

அவள் மௌனம்।இங்கே

உறவும் உயிரும் அழகாகின்றது

அவள் ஒற்றை சொல் 

மௌனத்தில்!!!


No comments: