"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
துன்பமென்று தெரிந்தே
விழுகின்றோம்
எழுந்திட துடிக்கின்றோம்
இங்கே !!
காப்பத்த யாருமே
இலையென்றால் தான்
வலிகள்
பேசுகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment